இலக்கியக் களம்

"இராமன் அவதார புருஷனாகில் காவியச்சுவை குன்றாதா?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் பயன்படுத்தாமல், மானிடனாய்க் கிடந்து உழல்வது ஏன்? க...

மேலும் படிப்பதற்கு

'இராமன் அவதாரபுருஷனே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் படிவதை விரும்பாத சிலர், இராமனை அவதார புருஷனாய் அன்றி...

மேலும் படிப்பதற்கு

"அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்று உரைக்கின் ஆமேயாம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

('அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம்' என்பது பரம்பொருள் பற்றி கம்பன் சொன்ன ஒரு கவிதைவரி. இலது என்றால் இலதாம், உளது என்றால் உளதாம், என்பது இதன் பொருள்.  இக்கதையில் வரும் ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பது தெரியாமலே கதை கடைசி வ...

மேலும் படிப்பதற்கு

"வேறு வேறுருவும், வேறு வேறியற்கையும்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

    அன்பான வாசகர்களுக்கு....... வாசகர்களுக்கு என் வணக்கங்கள். 'வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்' என்ற,  திருவாசக அடிகளைக்கொண்ட தலைப்பையும், கீழேயிருந்த என்பெயரையும் பார்த்துவிட்டு, நான் திருவாசகம் பற்றி, எழ...

மேலும் படிப்பதற்கு

காதலாகி..... -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை ஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட...

மேலும் படிப்பதற்கு

'இழந்த நலம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  'ஓம் முருகா! ... ஓம் முருகா!... ஓம் முருகா!' சத்தம் கேட்டு வெளியில் வருகிறேன். பறவைக்காவடி .... வெள்ளி ஆணிகளின் இழுப்பில் தசைகள் றப்பராய் இழுபட, மனித வாழ்க்கை போல் மேலும் கீழுமாய்ப் போய் வருகிறான் அவன். துலாவில் தொங்கும் அம்மனி...

மேலும் படிப்பதற்கு

'நீள நினைந்து ...'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    படிக்குமுன் ...சுந்தரர் திருமணத்தை ஓலைகாட்டிச் சிவனார் தடுத்தாட்கொண்ட பெரியபுராணக்கதை, அனைவரும் அறிந்தது. இக்கதையைப் படிக்கும் போதெல்லாம் வாழ்விழந்த சடங்கவியார் மகளின் நிலை மனதை வருத்தும். கருணைக் கடலான இறைவன், சுந்தரர்க்கு அர...

மேலும் படிப்பதற்கு

வேரொடும் சாய்ப்போம் !

உ   உலகம் இறைவனின் விநோதப் படைப்பு. மாறுபட்ட இருவேறு உலகத்து இயற்கை, விந்தையானது. அறம், மறம், செல்வம், வறுமை, அறிவு, அறியாமை, நன்மை, தீமை என, மாறுபட்டுக் கிடக்கும் இவ்வுலகின் இயற்கையால், உலகம் என்றும் போர்க்களமாய்க் காட்சி தருகிறது....

மேலும் படிப்பதற்கு

சொல் ஒக்கும் !

  உலக ஜீவராசிகளின் தலைமை மானுடர்க்கேயாம். மற்றைய ஜீவராசிகளுக்கில்லா மானுடரின் தனித் தகைமைகளுள், விரிந்த மொழிப் பிரயோகமும் ஒன்று. நம் தமிழ்மொழி செம்மொழியாய்ச் சீருற்று நிற்கிறது. நம் தமிழ்ச் சான்றோர், மொழிப் பிரயோகத்தின் கூறுகளை, விரிய ஆ...

மேலும் படிப்பதற்கு

குற்றம் குற்றமே?

  உலகை மன்மதன் தன்வயப்படுத்தும், இளவேனிற் காலத்தின் ஒரு மாலைப் பொழுது, வசந்தத்தின் இனிமை துய்க்க, செண்பகப்பாண்டியன் அரசமாதேவியோடு புறப்படுகிறான். ஈசன் எந்தை இணையடி நிழலாய், மனம் பதித்தார்க்கு மாறா இதம் தரும், இயற்கையின் எழிலோடு செயற்க...

மேலும் படிப்பதற்கு

பெருந்தடங்கண்!

  உலகு முழுவதையும் தன் காவியத்துள் உள்ளடக்கியவன் கம்பன். மானுடத்தின் அத்தனை பதிவுகளும் இராம காவியத்துள் உள. கற்பனையான இலக்கிய எல்லைக்குள் நின்று, கம்பன் காட்டும் மானுட நுட்பங்கள் பலப் பல. உள்நுழைந்து அந்நுட்பங்களைக் காணக் காண, கம்பகாவியத...

மேலும் படிப்பதற்கு

ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே! பாகம் 2

  பாகம் ஒன்றினைப் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்>> பாகம் 1 உலகுய்யக் கவி செய்தான் கம்பன், அவன் உயர் கவிகளுள் ஒன்று. ஒப்பற்ற ஓர் தத்துவ உண்மையை, தெளிவுற விளக்கம் செய்கிறது. ஆழ்ந்த பேருண்மையை அகத்திருத்தி, கம்பன் செய்த அவ் அற்ப...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.